Tuesday, November 30, 2010

Facebook கடந்து வந்த பாதை

உலகமெங்கும் பரந்து விரிந்து உலகத்தினை ஒரு வீடாக சுருக்கி வைத் திருக்கும் இணையத்தில் காணப்படக்கூடிய குறிப்பிட்டு சொல்லகூடிய முத்துக்களில் ஒன்றான facebook நம்மவர்களில் பாஷையில் மூஞ்சி புத்தகம், முகப்புத்தகம் என அழைக்கப்படும் இது மிக முக்கிய பங்காற்றி வருக்கிறது என்றால் அது மிகையல்ல.



Facebook இனது வரலாற்றை அறிவது சுவாரசியமானது.எனவே அதன் முக்கிய வளர்ச்சி பாதையின் முக்கிய படிக்கற்களை பார்க்கலாம்.


February 2004
Facebook இன் நிறுவனர்களான Mark Zukerberg ,Dustin Moskovitz ,Chris Hughes ,Eduardo Saverin ஆகியோர் இணைந்து அவர்களின் ஹார்வர்ட் கல்லூரியில் facebook இனை நிறுவுகின்றனர்.


March 2004
Satandford ,Columbia ,Yale போன்ற கல்லூரி மாணவர்களும் இணைகின்றனர்


September 2004
1. "Groups Application " facebook இல் சேர்க்கப்படுகிறது.
2. Facebook உறுப்பினரின் profile இக்கு wall எனும் feature சேர்க்கப்படுகிறது.


December 2004
Facebook 1 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை அடைகிறது.


May 2005
800 இக்கும் மேற்பட்ட கல்லூரிகளை உள்ளடக்கும் வலையமைப்பாகிறது.


August 2005
Thefacebook .com என்ற கம்பனியின் பெயர் Facebook என மாறுகிறது


September 2005
Facebook வலையமைப்பில் HighSchool மாணவர்களும் இணைகின்றனர்


October 2005
1. Facebook வலையமைப்பில் InternationalSchool மாணவர்களும் இணைகின்றனர்.
2. Facebook இல் application ஆக Photos feature சேர்க்கப்படுகிறது.


December 2005
Facebook 5 .5 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை அடைகிறது.


April 2006
Mobile Feature இனை facebook ஆரம்பிக்கிறது.


May 2006
Facebook இல் வேலை செய்பவர்கள் வலையமைப்பு சேர்க்கப்படுகிறது .


Auguest 2006
1. Facebook Development Platform உருவாகிறது
2. Notes எனும் appilication சேர்க்கப்படுகிறது


September 2006
1. News Feed ,Mini -Feed அறிமுகமாகிறது.
2. யாரும் இணையலாம் என facebook இன் கதவுகள் திறக்கின்றன.


November 2006
Facebook இல் Share எனும் Feature சேர்க்கப்படுகிறது


December 2006
Facebook 12 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை அடைகிறது.


Febrauary 2007
Facebook இல் VirtualGiftShop எனும் Feature சேர்க்கப்படுகிறது


March 2007
1. 2 மில்லியன் கனடா உறுப்பினர்களை தன்னகத்தே கொள்கிறது
2. 1 மில்லியன் UK உறுப்பினர்களை தன்னகத்தே கொள்கிறது


April 2007
1. Facebook 20 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை அடைகிறது.
2. தனது தளத்தின் வடிவமைப்பை மாற்றுகிறது


October 2007
1. Facebook 50 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை அடைகிறது.
2. Mobile இக்கான Facebook Platform அறிமுகமாகின்றது


November 2007
"Facebook Ads " இனை facebook ஆரம்பிக்கின்றது


January 2008
ABC இன் ஜனாதிபதி தேர்தல் விவாதங்களின் Co -Sponsors


February 2008
Spanish ,French மொழிகளில் facebook கிடைக்கிறது


March 2008
ஜெர்மன் மொழியில் facebook கிடைக்கிறது


April 2008
1. "Facebook Chat " இனை அறிமுகப்படுத்துகின்றது
2. 21 மொழிகளுக்கான Translation Application அறிமுகமாகிறது


August 2008
100 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை அடைகிறது.


December 2008
"Facebook Conncet " அறிமுகமாகிறது


January 2009
1. 150 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது
2. CNNLive /Facebook ஒன்றிணைவு


February 2009
1. 175 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது
2. OpenID board இல் இணைகிறது
3. "Like " Feature இணைக்கப்படுகிறது


April 2009
200 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது


June 2009
Facebook Username இனை அறிமுகப்படுத்துகின்றது


July 2009
250 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது


Agust 2009
FriendFeed இனை facebook acquire பண்ணுகின்றது


September 2009
300 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது


December 2009
350 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது


February 2010
400 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது


July 2010
500 மில்லியன் உறுப்பினர்கள் எனும் மைல் கல்லை எட்டுகிறது

1 comment: